தேவையான் பொருட்கள் :
சீனி _500 g
ஜெலற்றின் _ 30g
தண்ணீர் _ 2 கப்
கலரிங் _ தேவைக்கேற்ப
எலுமிச்சம் பழம் _ 2 தேக்கரண்டி
கோன்பிளவர் _ அளவாக
சீனி _500 g
ஜெலற்றின் _ 30g
தண்ணீர் _ 2 கப்
கலரிங் _ தேவைக்கேற்ப
எலுமிச்சம் பழம் _ 2 தேக்கரண்டி
கோன்பிளவர் _ அளவாக
செய்முறை :
* சீனியை தண்ணீர் சேர்த்து பாகு காச்சவும். பாகு நூல் பதம்
ஆனதும் வேறொரு பாத்திரத்தில் ஊற்றி ஜெலற்றின் 1/4 கப்
தண்ணீரில் கரைத்து பாகுடன் சேர்த்து நன்கு ஆறவிடவும்.
பின் முட்டை அடி கருவி or கேக் அடி கருவியினால் நன்றாக
அடிக்கவும். பின் நுரையாக இறுகும் பருவத்தில் கலரிங்
எலுமிச்சம் பழத்தையும் சேர்க்கவும்.

* பின் ஒரு தட்டில் கோன்பிளவரை லேசாக தூவி அத்தட்டில்
கலவையை ஊற்றி குளிரூட்டியில் வைக்கவும். or தண்ணீர்
பாத்திரத்தின் மேல் வைக்கவும்.
NOTE : அடிகருவி கலவையில் இருந்து எடுக்கும் போது கலவை சிந்தாமல்
இருப்பதே மாஸ்மலோ பதமாகும்.
கலவையை ஊற்றி குளிரூட்டியில் வைக்கவும். or தண்ணீர்
பாத்திரத்தின் மேல் வைக்கவும்.
NOTE : அடிகருவி கலவையில் இருந்து எடுக்கும் போது கலவை சிந்தாமல்
இருப்பதே மாஸ்மலோ பதமாகும்.

No comments:
Post a Comment