skip to main |
skip to sidebar
FACIL FOR DRY AND DULL SKIN
வறண்ட மற்றும் பாதிப்படைந்த சருமத்திற்க்கு
- Cleansing Milk ஜ Or Face Wash Gel ஜ Or எதேனும் ஒரு Face Wash ஜ கொண்டு முகத்தை சுத்தம் செய்யவும்.
- Aromatic Skin Toner யும் [எதாவது மூலிகை Toner ] யும் கலந்து முகத்தில் பூசி காய்ந்ததும் துடைத்து எடுக்கவும்.
- Black Heads, White Heads இருந்தால் அதனை அகற்றி விடவும்.
- எதாவது விற்றமீன் _ E Oil , Beauty Skin And Almond Moisturising Oil இவற்றை பண்ணி முகத்தில் இட்டு 5 நிமிடம் மசாச் கொடுக்கவும்.
- Sea Weed Pack ஜ முகத்தில் பூசி இந்த Pack க்கு மேலே மெல்லிய பஞ்சிலான முகமூடி போடவும். அந்த முகமூடிக்கு மேல் Bionic Pack ஜ பூசி 20 நிமிடங்கள் விடவும். பின்னர் ஈரப்பஞ்சினால் துடைத்து எடுக்கவும்.
- Sunscreen Lotion And Almond Moisturising Lotion ஜ சேர்த்து பூசி விடவும்.
No comments:
Post a Comment