- Turmeric Cleanser [மஞ்சல்] சிறிய மசாச் செய்யவும்.2 நிமிடத்தின் பிறகு ஈரப்பஞ்சினால் துடைத்து எடுக்கவும்.
- fairy lotion, Toner இதனை முகத்தில் பூசி காய்ந்ததும் துடைத்து எடுக்கவும்.
- Serub முகத்தில் போடவும் [அடர்த்தியாக] மசாச்சை தவிர்லகவும். 5 நிமிடத்திலே மெல்லிய மசாச் கொடுக்கவும். பிம்பில்ஸ் இருந்தால் மசாச்சை தவிர்க்கவும்.10 நிமிடத்திலே ஈரப்பஞ்சினால் துடைத்து எடுக்கவும்.
- நீராவி [Steam] பிடிக்கவும்.[லேச வியர்க்கும் வரை]முகத்தை துடைத்தவுடனையே Black Heads, White Heads அகற்றவும்.
- Milky Pack, Fairy Lotion இரன்டையும் Mix பண்ணி முகத்தில் Use பண்ணவும். கண்னை சுற்றி உட்பட பயன்படுத்தவும்.15 நிமிடத்தின் பின்னர் ஈரக் கையினால் மெதுவாக மசாச் கொடுக்கவும்.[5நிமிடம்] பஞ்சினால் துடைத்து எடுக்கவும்.
- Glossy Pack [Aroma] முகம் முழுவதும் பூசவும் [கண் வலயம் சேர்ந்த] 15 நிமிடம் கழித்து ஈரமான விரல்களால் 5 நிமிடம் மசாச் கொடுக்கவும். ஈரப்பஞ்சினால் துடைத்து எடுக்கவும்.
- Sunsereen Lotion அப்லை பண்ணி விடவும். Oil Skin என்றால் கிறீமுடன் கலந்து பூசவும். Dry Skin என்றால் Almond Lotion [பதாம் கிறீம்] கலந்து பூசவும்.
Note; Shoulder, Hand மசாச் செய்து விடவும்.

No comments:
Post a Comment