தேவையான பொருட்கள்:
- Face Wash
- Milky Pack
- Under Eye Gel
- Papaya Enzyme lotion
- Firming Gel
- Gold Gel
- Beauty pack
- Almond Nourishing
- Almond Sunscreen Cream
செய்முறை :
- Face Wash -ஜ கொண்டு அதனுடன் Rose Water-ஜ கலந்து முகத்தில் இட்டு 5 நிமிடங்கள் மெதுவாக மசாச் செய்யவும். பின்னர் ஈரப்பஞ்சினால் துடைத்து எடுக்கவும்.
- Under Eye Gel-ஜ கண்களை சுற்றி பூசவும். அதனை நீக்காமல் அப்படியே விடவும். முகத்திற்க்கு Milky Pack , Papaya Enzynelotion இரண்டையும் கலந்து முகத்தில் இடவும். [கண்களை சுற்றி போடத் தேவையில்லை] 10 தொடக்கம் 15 நிமிடம் வரை அப்படியே விடவும். பின்னர் ஈரப்பஞ்சினால் துடைத்து விடவும்.
- நுனி விரல்களினால் ஆனா மசாச் கொடுக்கவும். [2 நிமிடங்கள்]
- நீராவி பிடிக்கவும். [ Steam ]
- Black Heads, White Heads-ஜ அகற்றவும். ஈரப்பஞ்சினால் துடைக்கவும்.
- Firming Gel-ஜ முகத்தில் ஈட்டு 10 நிமிடம் மசாச் கொடுக்க வேண்டும். அதனை அகற்றமலே Gold Gel-ஜ ஒரு விரலால் எடுத்து கண்கள், நெற்றி, நாடி, மூக்கு, இவற்றில் தடிப்பாக பூசவும். வளைவு முறையான மசாச் கொடுக்கவும். [ஒரு விரலால்] / [மிசின் முலம் கொடுக்கலாம். இந்த மசாச்சினை என்ற அந்த கருவியால் Negative ல் விட்டு 1.5 தொடக்கம் 2 நிமிடம் வரை விடவும். 2 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கக்கூடாது. Positive வாக விட்டு 1 நிமிடமும் மசாச் கொடுக்கவும். N + P இரண்டும் சேர்ந்து 3 நிமிடத்துக்கு மேல் அதிகரிக்கக்கூடாது.] பின்னர் ஈரப்பஞ்சினால் துடைத்து எடுக்கவும்.
- Beauty Pack-ஜ முகத்தில் இட்டு 20 நிமிடத்திற்க்கு பின்னர் ஈரப்பஞ்சினால் துடைத்து எடுக்கவும்.
- Almond Nourishing Cream-ஜ சிறிது எடுத்து முகத்தில் இட்டு 10 நிமிடம் மசாச் கொடுக்கவும். பின்னர் ஈரப்பஞ்சினால் துடைத்து எடுக்கவும். [Sunscreen Lotion- ஜ பூசி விடவும்.]
Note : வெய்யினால் ஏற்படும் தாக்கத்தை குறைக்க

pm-kisan-yojana The PM Kisan Yojana Installation will be credit to the accounts of beneficiaries using DBT Mode. This is the 9th installment that will be provided to farmers all Over India. With this installment of PM Kisan Yojana, you will receive an amount of financial aid of Rs 6000/- via Direct Bank Transfer in Aadhar Link Bank Accounts.
ReplyDelete