கருமை படர்வதைக் குறைப்பதற்கான் சிகிச்சை
Pack ஒரு முறை :
Pack ஒரு முறை :
- உருளைக்கிழங்கு துருவல் _ 1\2 தேக்கரண்டி
- கட்டித்தயிர் _1/2தேக்கர்ண்டி
இவை இரண்டையும் கலந்து கருமை உள்ள இடங்களுக்கு பூசி மசாச் கொடுக்கவும். 15 நிமிடத்திற்க்கு பின் துடைத்து எடுக்கவும்.
Pack இரண்டாவது முறை :
Pack இரண்டாவது முறை :
- காய்ந்த பால் _ 1/2 கப்
- துருவிய அப்பிள் _ 1/2 கப்
இவை இரண்டையும் கலந்து முகத்தில் இட்டு 15_20 நிமிடம் கழித்து துடைத்து எடுக்கவும்.
Note : * ஒரு நாளைக்கு ஒரு அப்பிள் சாப்பிடுகிறதால் உடல் ஆரோக்கியம் பேணப்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தி வளர்ந்து ஒளி பெற்று தோல் நிறமும் பளபளப்பும் சிகப்பு அழகு கிடைக்கிறது.
* ஒரேஸ் சாரினை [செம்மஞ்சல்] கிழமைக்கு இரு தடவைகள் முகத்தில் பூசி காயக்காய 5 தடவைகள் பூசி 10 நிமிடத்தால் கழுவலாம்.

No comments:
Post a Comment