ஏதவாது ஒரு முறையை பயன்படுத்தவும்.
முதலாவாது முறை :
Lemon Pack உடன் தயிர் ஒரு தேக்கரண்டி கலந்து கலந்து நன்றாக Mix பண்ணி முகத்தில் அடர்த்தியாக தடவி காய்ந்ததும் இழம் சூடுநீரால் கழுவவும். [ஒரு கிழமைக்கு ஒரு தடவை இதனை யாரும் செய்யலாம்.] பருக்கள் உள்ளவர்கள் தயிரைக் குறைக்களாம்.

உருளைக்கிழங்கை துருவி Rose Water உடன் கலந்து முகக்த்தில் இட்டு 20 நிமிடத்தில் துடைத்து எடுக்கலாம். இது கண்களைச்சுற்றியும். [கருவளையம்] போடலாம்.[வாரம் இரு தடவை செய்யலாம்]
மூன்றாவது முறை :
வெள்ளரிக்காய் துருவல் 1 தேக்கரண்டி தயிர் 1 தேக்கரண்டி தேசிப்புளி 1/2 தேக்கரண்டி இம் 3 யும் கலந்து முகத்தில் இட்டு 20 நிமிடத்தில் பின்னர் குளிர்ந்த நீரால் கழுவவும். [வாரம் ஒரு முறை செய்யலாம்]
No comments:
Post a Comment