Powered by Blogger.

Saturday, June 8, 2013

SPOT TREATMENT




* கரும்புள்ளிகள், Birth Marks, Pigmentation
   [படர்கருமை], Open Pores Tech Marks,
   Ring Les  இவற்றிக்கு பயன்படும் Facial


* Cleanser _ Sandalwood Cleanser
   Acme Pimples Cleanser _ [பருவுக்கு]
 





செய்முறை :
 1. Cleanser உபயோகித்து 10 நிமிடம் மசாச் கொடுத்து ஈரப்ப்ஞ்சினால் துடைத்து
     எடுக்கவும்.

 2. Apricot Scrub பூசி 5 நிமிடம் மசாச் கொடுத்து காய்ந்ததும் ஈரப்பஞ்சினால்
     துடைத்து எடுக்கவும்.

 3. Ozone Steam [லேசன சூடுநீரில் பஞ்சினை நனைத்து கொடுக்கும் ஒத்தனம்]

 4. Cogwheel  Powder ஜ Rose Water கலந்து முகத்தில் இட்டு காய்ந்ததும் துடைத்து
     எடுக்கவும்.

 5. Dry Skin எனின் விற்றமீன் Oil எடுத்து மசாச் கொடுத்து துடைத்து எடுக்கவும்.

No comments:

Post a Comment

Text Widget

TAMILEELAM