* தேவையான பொருட்கள்
1. உருளைக்கிழங்கு
2. கரட்
3. வெள்ளரிக்காய்
4. வெண்டிக்காய் உள் உடல்
5. பால் [காச்சாத]
6. சீனி
7. வெள்ளரிப்பழம்
செய்முறை :
* கரட்டை அரைத்து குளிருட்டியில் வைக்கவும்.
* வெள்ளரிக்காய் உருளைக்கிழங்கு வட்டமாகவோ நிளமாகவோ வெட்டி
குளிருட்டியில் வைக்கவும்.
1. Cleansing Milk ஜ போட்டு மசாச் செய்து துடைத்து எடுக்கவும்.
2. அரைத்த கரட்டை போட்டு 15_20 நிமிடத்தில் மசாச் செய்து துடைத்து
எடுக்கவும்.
3. சீனியும் பாலும் சேர்த்து Scrub பயன்படுத்தி சொரசொரப்பான இடங்களில்
மசாச் செய்து துடைத்து எடுக்கவும்.
4. வெட்டிய உருளைக்கிழங்கு or வெள்ளரிக்காயை முகம் முழுவதும் வைத்து
20 நிமிடத்தில் அகற்றி விட்டு துடைக்கவும். or இத்ற்க்கு பதிலாக
வெண்டிக்காய் உள்உடலையும் வெள்ளரிப்பழத்தையும் கலந்து Pack
பயன்படுத்தலாம்.
NOTE : Pimples இருந்தால் ஒடிக்கலோன், Rose Water, கடலைமா 3 யும் கலந்து
முகத்தில் இட்டு 15 நிமிடத்தில் கழுவாலம்.

No comments:
Post a Comment