Powered by Blogger.

Monday, June 3, 2013

PIMBLE FACE FACIL


* Cleanser  பூசி 5 நிமிடத்தில் துடைத்து
    எடுக்கவும்.

* Toner  பூசி காய்ந்ததும் துடைத்து
   எடுக்கவும். 

* Scrub  [சுமுத்தான or  மென்மையான
   Scrub]  Strawberry Scrub, Butter Fruit Scrub
   காய்ந்ததும் துடைத்து எடுக்கவும்.
   [ஈரப்பஞ்சினால்] 5 நிமிடத்திற்க்கு
   மேல் நீடிக்க வேண்டாம்.

* Mask [Avocado] Freeman-Brand Name

  மாஸ் உபயோகித்து காய்ந்த்தும் துடைத்து எடுக்கவும்.

* Beauty  Pack உடனே தாயரித்து தூய்மையான சந்தனப்பவுடர், நல்ல தண்ணீர்,
   Rose Water, சிறிது பால் [காச்சாத] இவற்றை நன்கு கலந்து முகத்தில் இட்டு
   காய்ந்ததும் துடைத்து எடுக்கவும்.

NOTE : கண்களைச் சுற்றி  வெள்ளரிக்காய் வெட்டி வைத்தோ, பஞ்சில் Rose Water
             ஜ நனைத்தோ செய்யும் முன் மூடிவிடவும்.

No comments:

Post a Comment

Text Widget

TAMILEELAM