Powered by Blogger.

Tuesday, June 4, 2013

FRUIT FACIAL

  1. பப்பாசி
 2. வாழைப்பழம்
 3. ஒரேஸ்
 4. வெள்ளரிப்பழம்
 5. அப்பிள்
 6. தயிர்
 7. தேன்
 8. Cleansing Milk
     [பச்சைப்பாலும்,சீனியும்]
     [2 தேக்கரண்டி பால்_ 1/2
     தேக்கரண்டி சீனி]
 9. Rose Water
10. எதாவது ஒரு Pack

பப்பாசியில் தேன் விட்டு பிசைந்து குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.
* ஒரேஸ், வாழைப்பழம், தயிர் மூன்றையும் கலந்து இதனை  
   குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.
* சீனியும் பாலும் கலந்து Scrub  பயன்படுத்தவும்.
* பப்பாசி, வெள்ளரிக்காய் கூடுதலாக பயன்படுத்துவது நன்று.

செய்முறை :
* சீனி, பால் கரசலை முகத்தில் தடவி 5 நிமிடத்தில் துடைத்து எடுக்கவும்.

* ஒரேஸ், வாழைப்பழம், தயிர் கலவையை முகத்தில் இட்டு 5_20 நிமிடம்
    வரை மசாச் கொடுக்கவும்.

* சீனிப்பால் பயன்படுத்தி போட்டு காய்ந்ததும் துடைத்து எடுக்கவும்.

* தேன் விட்ட பப்பாசி முகத்தில் இட்டு நன்றாக மசாச் கொடுக்கவும். 25
    நிமிடத்தில் துடைத்து எடுக்கவும்.

* Rose Water, கூல் Water ஆல் முகத்தை கழுவவும்.

* நீராவி பிடித்து. Black Heads, White Heads அகற்றவும்.

* ஒரேஸ் தோலை உரித்து நன்றாக காய வைத்து இடித்து மாவாக்கி 
   போத்தலில் இட்டுக் கொள்ளவும். இதனை சிறிது எடுத்து பால் உடன் கலந்து
   Pack பயன்படுத்தவும். or இந்த Pack அல்லாவிடின் அப்பிளையும்  
   வெள்ளரிப்பழத்தையும் நன்றாக அடித்து முகத்தில் இட்டு 20 நிமிடத்தில்
   துடைத்து எடுக்கவும். 

* Rose Water பூசி விடவும்.

No comments:

Post a Comment

Text Widget

TAMILEELAM