
* Rose Water கொண்டு முகத்தை Clean பண்ணவும்.
* தேவைப்பட்டால் நீராவி பிடிக்கவும்.
* Aroma Oil, Almond Oil, இரண்டையும் கலந்து முகத்தில் இட்டு மசாச்
கொடுக்கவும். பஞ்சினால் துடைத்து எடுக்கவும்.
* முகத்தினை பஞ்சினால் முடவும். Mask [முகமுடி]
* வரண்ட சருமத்திற்க்கு பொருத்தமான Pack க்கினை மூகமுடிக்கு
மேலாகவே போடவும். 20 நிமிடத்தின் பின்னர் அதனை அகற்றி பஞ்சினால்
துடைத்து எடுக்கவும்.
* Sunscreen Lotion போட்டுவிடவும்.
NOTE : வரண்ட சருமுத்திற்க்கு இது உகந்தது
No comments:
Post a Comment