Powered by Blogger.

Wednesday, June 5, 2013

NATURAL FACIAL





* மசாச் தாயரிக்கும் முறை :
  1.    வேப்பிலை [4‍_5 நெட்டு]
  2.    புதின இலை [காய்ந்தபவுடர் சிறிதளவு]
  3.    துளசி இலை [10]
  4.    பால் மா [2தேக்கரண்டி Tea Spoon]
     இவை 4 கையும் அரைத்து மசாச் தாயர் செய்யவும்.


* Pack தாயரிக்கும் முறை :
  1.    கடலை மா [தேவையான அளவு]
  2.    கற்பூரம் [ஒரு துளி]
  3.    தேன் [கடலைமாவின் அளவிற்க்கு]
  4.    தேசிப்புளி [2 துளி]
     அனைத்தையும் ஒன்றாக சேர்த்து Pack தாயர்ப்படுத்தவும்.


செய்முறை :
* Cleanser or Face Wash பயன்படுத்தி முகத்திற்க்கு 5 நிமிடம் மசாச் கொடுத்து
   ஈரப்பஞ்சினால் துடைத்து எடுக்கவும்.

* தாயார் செய்த மசாச் Cream ஜ பூசி 5 நிமிடம் மசாச் கொடுத்து 20 நிமிடத்திற்க்கு
   பின் துடைத்து எடுக்கவும்.

* Steam பிடிக்கவும்.

* Black Heads, White Heads அகற்றவும்.

* தாயரித்த Pack முகத்தில் இட்டு 30 நிமிடத்திற்க்கு பின்னர் குளிர்ந்த நீரினால்
   துடைத்து எடுக்கவும்.

* Moisturising  Lotionபூசி விடவும்.

No comments:

Post a Comment

Text Widget

TAMILEELAM