Powered by Blogger.

Monday, June 3, 2013

HARBAL NORMAL SKIN FACIAL


* Face Wash  கொண்டு முகத்தைக் கழுவவும்.[சிறிய மசாச் செய்யவும்]

* Cleanser ஜ முகத்தில் இட்டு ஈரப்பஞ்சினால் துடைத்து எடுக்கவும்.[சிறிய மசாச்
   கொடுக்கவும்]

* Cream, Oil , Gel ஜ முகத்தில் இட்டு சிறிது சிறிது நிமிடம் மசாச்
   கொடுக்கவும்.பின்னர் துடைத்து எடுக்கவும்.[ மசாச் Gel  பவிக்கலாம்]

* Toner ஜ முகத்தில் பூசி காய்ந்ததும் துடைத்து எடுக்கவும்.[பஞ்சினால் தொட்டு
   பூசவும்]

* Scrub ஜ முகத்தில் இட்டு 10 நிமிடத்திற்க்கு சிறிய மசாச் கொடுத்து
   [மென்மையான] ஈரப்பஞ்சினால் துடைத்து எடுக்கவும். பருக்கள் என்றால
   மசாச்சை தவிர்க்கவும்.

* Steam பிடிக்கவும்.[சிறிது முகத்தில் வியர்க்கும் வரை] துடைத்து எடுக்கவும்.

* Bleak Heads, White Heads  அகற்றவும். முகத்தை ஈரப்பஞ்சினால் துடைக்கவும்.

* பொருத்தமான Mask ஜ முகத்தில் இட்டு காய்ந்ததும் துடைத்து எடுக்கவும்.

* விரும்பிய Face  Pack ஜ முகத்தில் இட்டு காய்ந்ததும் துடைத்து எடுக்கவும்.

* Sunscreen Lotion  முகத்தில் பூசி விடவும். [இது முகத்தில் உள்ள வியர்வை
   துவாரங்களை அடைக்கவும் சூரிய ஒளியில் முகத்தை பாதுகாக்க
   பயன்படும். Shoulder, Hand  மசாச் செய்து விடவும்.

NOTE : இம்முறை பயன்படுத்தியே எல்லா வகையான   Facial 
             செய்யப்படுகின்றன. ஆனால் Pack, Mask, Scrub   என்பன வேறுபடும்.

No comments:

Post a Comment

Text Widget

TAMILEELAM