Powered by Blogger.

Tuesday, June 4, 2013

FACE CLEAN UP


 * Cleanser முகத்தை Clean பண்ணவும். ஈரப்பஞ்சினால் துடைத்து எடுக்கவும்.


* Toner முகத்தில் பூசி துடைத்து விடவும்.


* Scrub ஜ முகத்தில் போட்டு 5_10 மசாச் கொடுக்கவும். பின்னர் ஈரப்பஞ்சினால்
   துடைத்து எடுக்கவும்.


* Steam பிடிக்கவும். Bleak Heads, White Heads அகற்றவும்.


* Sunscreen Lotion பூசவும்.


NOTE : Oil எண்ணெய் வடியும் சருமத்திற்க்கு Mint Mask, Fair Mask பாவிக்கவும்.
              எல்லாவகையான சருமத்திற்கு Avocado Mask பாவிக்கவும்.

No comments:

Post a Comment

Text Widget

TAMILEELAM