[வீட்லையே தாயார் செய்யக் கூடியது நச்சுரல் Facial எதுவாயினும் இதில் பொருத்தமான Pack பயனபடுத்தலாம்]
PACK : 01
1. பாதம் பருப்பு _ 6
2. குங்குமப்பூ _ 1/2 Box
3. தேன் _ 1/2 தேக்கரண்டி
4. தயிர் _ 1 தேக்கரண்டி
5. தேசிக்காய்சாறு _ 1 தேக்கரண்டி
பாதம் பருப்பினை தேசிக்காய் சாறு விட்டு அரைத்து அதனுடமன் தேன், தயிர், குங்குமப்பூ நன்கு பசையாக கலந்து 10 நிமிடத்தின் பின்னர் முகத்தில் இட்டு 1/2 மணித்தியாலத்தில் Normal மசாச் செய்து துடைத்து எடுக்கவும். [Normal and Dry Skin]
PACK : 02
Butter Fruit Pack
Butter Fruit _ பாதி [நன்கு பழுத்தது] எடுத்து அதன் உட்பகுதியை கரண்டியால் வழித்து எடுத்து அதனை தேனில் கலந்து சூடு காட்டி பத்திரமாக வைத்து மறு நாள் காலை அதனை முகத்தில் இட்டு 30 நிமிடத்திற்க்கு பின் Normal மசாச் கொடுத்து துடைத்து எடுக்கவும். [Dry Skin]
PACK : 03
Butter Fruit _ தேவையான அளவு, பால்_தேவையான அளவு, தேன் _ சில துளிகள் இவை மூன்றையும் கலந்து பசை போல் தாயரித்து முகத்தில் இட்டு 20 _ 30 நிமிடத்திற்க்கு பின் மசாச் கொடுத்து துடைத்து எடுக்கவும். வாரம் ஒரு தடவை செய்யலாம். [Normal And Dry Skin]
PACK _ o4
01. சந்தனக்கட்டை அரைத்தது _ 1
தேக்கரண்டி
02. ஜாதிக்காய் அரைத்தது _ சிறிதளவு
03. பச்சைப்பால் _ சிறிதளவு
PACK _ o4 01. சந்தனக்கட்டை அரைத்தது _ 1
தேக்கரண்டி
02. ஜாதிக்காய் அரைத்தது _ சிறிதளவு
03. பச்சைப்பால் _ சிறிதளவு
சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் பச்சைப்பால் விட்டு குலைத்து பருக்கள் உள்ள இடங்களில் மட்டும் பூசி அவை காயக்காய பச்சைப்பால் தொட்டு பூசவும். 30 நிமிடம் கழித்து அகற்றவும். இது கிழமைக்கு 3 தடவை செய்யலாம். [பருவிற்க்கு]
PACK - 05
Fairness Pack [முகத்தை வெள்ளையாக் காட்டும் Pack]
மஞ்சள் சமாந்திப்பூவினை [செவ்வந்தி] நன்றாக அரைத்து சிறிது சந்தனத்தை சேர்த்து குலைத்து Pack செய்யவும்.வரண்ட சருமம் என்றால் பால் சேர்க்கவும். இவற்றினை முகத்தில் இட்டு காய்ந்ததும் மீண்டும் முகத்தில் பூசவும். 2 மணித்தியாலம் கழிய பால் தொட்டு துடைத்து எடுக்கவும். Normal மசாச் கொடுக்கவும்.[எல்லாவகையான சருமத்திற்க்கும் உகந்தது]
NOTE : Facial பாவிக்கும் சந்தனங்களை தூய்மையானதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
PACK-06
இறந்த கலன்களை அகற்ற [Death Cells, Remove]
பழுத்த பப்பாளிப்பழத்தை நன்றாக கூல் ஆக்கி முகத்தில் பூசவும். குலைத்து 5 தடவை காயக்காய பூசவும். அழுத்த மசாச் கொடுத்து துடைத்து எடுக்கவும்.
[10 நாட்களுக்கு 1தடவை தோல் இறந்து புதிய தோல் வருகிறது.]
PACK : 07
இளநீர் _ 1/4 கப்
பச்சைபயித்தமா _ தேவையான அளவு
Rose Water _ 2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் _ ஒரு துளி [Drop]
அணைத்தையும் கலந்து [தேங்காய் எண்ணெய் தவிர்ந்த] முகத்தில் இட்டு மசாச் செய்து 20 நிமிடம் கழித்து துடைத்து எடுத்ததும் தேங்காய் எண்ணெய் பூசவும். அதனை 10 நிமிடத்தில் காய்ந்த பஞ்சினால் துடைத்து எடுக்கவும்.

PACK : 08
01.பாதம் பருப்பு உற வைத்து
அரைத்தது _ 2 தேக்கரண்டி
02.தயிர் _ 2 தேக்கரண்டி
இவை இரண்டையும் நன்றாக கலந்து வைக்கவும்.மூச்சுப்பயிற்சி [அடி வயிற்றில் இருந்து மூச்சை எடுத்து நெஞ்சில் நிறுத்தி மெதுவாக வெளியிடல்] செய்த பின்னர் இந்த முகத்தில் இட்டு 20 நிமிடத்திற்க்கு பின் துடைத்து எடுக்கவும்.
NOTE : வெதுவெதுப்பான பாலை சிறிதளவு எடுத்து 20 தடவைகள் காயக்காய திரும்ப திரும்ப பூசவும். காய்ந்ததும் துடைத்து எடுக்கவும். இதனால் வறண்ட சருமம் தேவையான எண்ணெய் தன்மை பெறும்.