நீண்ட காலமாக பெரிய மாற்றங்களுக்கு உட்படாதிருந்த Photoshop தற்போது CS6 இல் நவீன கிரபிக்ஷிற்குத்தேவையான அனைத்து அம்சங்களுடனும் நீண்ட இடைவெளியின் பின் புத்துயிர் பெற்றுள்ளது! தற்போது Photoshop CS5 ஐப் பயண்படுத்துபவர்கள், அதே கணணி வன்பொருட்களுடன் ( மெமரி, புரொசசர் ) புதிய Photoshop CS6 இற்கு மாறிக்கொள்ள முடியும்!
முன்னோட்டமாக 80 MB அளவிலான போர்ட்டபிள் மென்பொருளை பயண்படுத்திப்பாருங்கள்! பிடித்திருந்தால் முழுப்பதிப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்!
புதிய மென்பொருள் தொடர்பான விமர்சன வீடியோவை பாருங்கள் ( தரவிறக்க தொடுப்பு கீழே )
அளவு : 82 MB
தரவிறக்க :link
No comments:
Post a Comment