உங்கள் வலைப்பூக்கள் பிரபலமடைவதற்கு திரட்டிகளின் பங்கு அதிகம். இத்திரட்டிகளில் உங்கள் பதிவுகளை இணைத்துவிட்டால்.. பலரும் உங்கள் பதிவுகளைப் படிக்க ஒரு வாய்ப்பு உருவாகும். இத்தகைய திரட்டிகள் உங்கள் பிளாக்கரை முதன்மைமாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அத்தகைய முப்பதுக்கும் மேற்பட்ட திரட்டிகள் ஒரே இடத்தில்.. காண கீழே உள்ள கோப்பை பார்க்கவும்.